Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश

2022-08-31 11:47:49
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
இதோ இங்கே சீனிவாசன் அகப்பட்டுக் கொண்டார். இனி விரைவில் சிறைக்கும் செல்வார். ஊழல் செய்து தப்பித்துவிடலாம் என்ற தைரியத்தில் திரியும் மற்ற ஊழல் அரசு ஊழியர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையட்டும்.
#Arappor | #PACLscam | #KLSrinivasan | #RegistrationScam
363 views08:47
ओपन / कमेंट
2022-08-31 09:17:25
கவுன்சிலர்கள் இது வரை,
சாலை உயரம் அதிகமாவதை தடுத்து இருப்பார்களா?
இல்லை.
மழைநீர் கால்வாய் பணிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்திருப்பார்களா?
இல்லை.
தங்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை சந்தித்து குறைகளை கேட்க குறைந்தபட்ச முயற்சியாவது செய்திருப்பார்களா?
இல்லவே இல்லை.

அதிலும் குறிப்பாக பெண் கவுன்சிலர்கள் மாநகராட்சி பணிகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டை கூட தடுக்க முடியாமல் தலையாட்டி பொம்மைகளாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர் மக்களை சந்தித்து விட்டால் மட்டும் அப்படி ஒரு கோபம் வருகிறது இவர்களுக்கு. கூட்டமாக உட்கார்ந்து புகார் அளித்து மேயர் மூலம் எச்சரிக்கை விடுத்து ஆணையரை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

இது தான் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்த நேர்மையான வெளிப்படையான ஆட்சியா என்று அவர் தான் மக்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும். #Arappor | #ChennaiCorporation | #Councilor | #Commissioner
383 views06:17
ओपन / कमेंट
2022-08-30 17:27:46
யாராவது தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பை பார்த்தீர்களா? ஆரம்பித்த நாள் முதல் பதுங்கு குழியை விட்டு வெளியே வராமல் இருந்தால் ஊழல்வாதிகளை எப்படி தண்டிப்பது? அதிமுக அரசு கொண்டு வந்த ஜோக்ஆயுக்தா சட்டத்தை எப்பொழுது திமுக அரசு திருத்தம் செய்ய போகிறது?
#Arappor | #LokAyuktha | #JokeAyuktha | #DmkGovt
126 views14:27
ओपन / कमेंट
2022-08-30 05:06:06
ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் கடந்த பிறகும் தங்களது ஊழல் எதிர்ப்பு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாமல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று எப்படி இவர்களால் சொல்லிக் கொள்ள முடிகிறது? அடுத்து விரைவில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குறுதி கொடுக்க கிளம்பி விடுவார்கள்..!!
#Arappor #DmkGovt #AntiCorruption
269 views02:06
ओपन / कमेंट
2022-08-29 16:58:11
சாலை மற்றும் நடைபாதைகளை சேதப்படுத்தி பொது மக்களுக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் யார் என்று அவர்களுக்கு புரியும் வரை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். #Arappor
வாக்களிக்க: https://twitter.com/Arappor/status/1562803146811838465?s=20&t=5U0LW1J-DwGs6BZI-RLUkA
சமூகவிரோதிகள்
327 viewsedited  13:58
ओपन / कमेंट
2022-08-29 16:29:48
மழைநீர் கால்வாய் யாருடைய வசதிக்காக போடப்படுகிறது?
அங்கு வசிக்கும் மக்கள் வசதிக்காக.
இப்படி வீட்டு தரையை விட அதிக உயரத்தில் சாலை மற்றும் கால்வாய் அமைத்து அடைத்தால் கஷ்டப்பட போவது யார்?
அங்கு வசிக்கும் மக்கள்.
அப்புறம் எதுக்கு இந்த பாழாய் போன திட்டம்? இதற்கு எதற்கு கோடிக்கணக்கில் செலவு?

இந்த அடிப்படையான கேள்விக்கு பதில் தெரிந்தால் இது போன்ற முட்டாள்தனமான திட்டங்கள் செயல்படுத்தப்படாது.
334 views13:29
ओपन / कमेंट
2022-08-23 14:28:13
ஊழல் அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள் எந்த சட்டத்தை பார்த்து பயப்படுகிறார்களோ அந்த சட்டத்தை நாம் பயன்படுத்த கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.
#Arappor | #RTITraining | #Thiruvallur
713 views11:28
ओपन / कमेंट
2022-08-23 04:57:12 Mere suspension will not end the issue as the registration of the land should be cancelled and legal action should be taken against Srinivasan for acting in favour of the private textile shop and trying to incur loss to the State government. #Arappor
https://www.dtnext.in/city/2022/08/22/parandur-airport-land-row-addl-ig-of-registration-dept-suspended
702 views01:57
ओपन / कमेंट
2022-08-22 10:21:40
RTI பயிற்சி - #திருவள்ளூர்
அரசாங்கத்தை கேள்வி கேட்க பொது மக்களை தயார் செய்யும் விதமாக தகவல் உரிமை சட்ட பயிற்சியை தமிழகம் முழுவதும் அறப்போர் இயக்கம் நடத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த தகவலை கொண்டு சேருங்கள். இது சாமானிய பொது மக்களுக்கான சட்டம். ஊழல்வாதிகளை கதிகலங்க வைக்கும் சட்டம். சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டம்.

#Arappor | #RTITraining | #Thiruvallur | #Aug28 | #5PM
660 views07:21
ओपन / कमेंट
2022-08-22 08:26:04
Suspend செய்துவிட்டால் போதுமா? அடுத்து FIR போட்டு விசாரணை நடத்தி ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டாமா? அப்பொழுது தானே மற்ற ஊழல் திருடர்களுக்கு மனதில் பயம் வரும். அந்த பயத்தை ஏற்படுத்த அறப்போர் இயக்கம் தொடர்ந்து வேலை செய்யும். கடந்த 7 வருடங்களாக நீங்கள் கொடுத்து வரும் ஆதரவை தொடருங்கள்.

இயக்கத்தில் இணைய - www.arappor.org/volunteer.php
நன்கொடை மூலம் ஆதரிக்க - www.arappor.org/donate
மாதம் ஒரு தொகை நன்கொடை உறுதி அளிக்க - https://bit.ly/ArapporMonthlyDonor
#7YearsOfArappor #ArapporDay #Aug22 #Donate777
489 views05:26
ओपन / कमेंट